ஒத்தத்
துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி
தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின
துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா
ஊறி போன பின்னு
இன்னு
உள்ளே சூடவே இருக்கேன்
நேரம்
என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற
மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற
வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட
கண்ண வெச்சுகிட்டு
கையோடு
கை வெச்சு அழுத்தி
காதோட
மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல
எதிரொலிக்குது!