அவள்:
கிளம்பியாச்சா??
நான்: ம்ம்ம்.. Bus ல தான் இருக்கேன்
அவள்: ம்ம்ம்
நான்: ....
அவள்: ம்ம்
நாளைக்கு .. ... சரி.. சாப்டியா?
நான்: எப்பவு travel முன்னாடி சாப்பிட மாட்டேன்.
அவள்: பசிக்காது..?? சரி water bottle வாங்கினியா?
நான்: இல்ல..
எப்பவும் வாங்க மாட்டேன்
அவள்: நீ
வாங்கலைனா நா தூங்க மாட்டே
நான்: எய்..
எப்பவு வாங்க மாட்டே
அவள்: நீ இப்போ
வாங்கு
நான்: சொன்னா
கேளு.. இறங்கி போய் வாங்கனு.. வேண்டா
அவள்:
வாங்குன்னு சொன்னே
நான்: (பல்லை கடித்து)
நா வாங்கிக்கறேன்
அவள்: (மெல்லிய
குரலில்) நா ரொம்ப தொல்ல பண்றேன்னா??
நான்: இல்ல..
அப்டி இல்ல.. நா ... ...
அவள்: (சத்தமாக)
அப்டிதா ... நீ போய் water bottle வாங்கு.. போ.................
நான்: (சிரித்து
கொண்டே) loose பன்னி ..
No comments:
Post a Comment