கனவுகள் எல்லாம் தாண்டி
காலை கண்கள் விழித்தெழுந்து
கதிரவன் அவன் கதிர்கள் தேடி வான்
நோக்கின்
கார் மேகம் சூழ்ந்த வானில் இருந்து
அசைந்தாடி
காற்றோடு கை கோர்த்து – மனதோடு வரும்
காதல் போல் விழுகிறதா என்ற ஐயம்
எழுப்பி விழும் துளிகள்
கனம் தாங்கிய மனதின் பாரம்
குறைக்கிறது!
No comments:
Post a Comment