சிந்தைகள்...
வலிகளும் ரணங்களும்
வார்த்தைகளாய் வரிகளாய்!!!
Pages
முகப்பு
இவன்
Saturday, June 16, 2012
என் ஜீவன் நீ!
நெ
ருப்பென நான் இருப்பின்
காற்றென நீ வருவாய்
உன்னை உண்டு நான் ஜீவிப்பேன்
என் ஜீவனில் நீ மீண்டும் பிறப்பாய்
என் ஜீவன் அன்றோ நீ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment